World Coconut Day - Friedrich Wilhelm Ostwald, Chemist, Philosopher - Interim Government of India - Ronald Coase, Economist - Pierre de Coubertin, Founder International Olympic Committee - 2 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Coconut Day - Friedrich Wilhelm Ostwald, Chemist, Philosopher - Interim Government of India - Ronald Coase, Economist - Pierre de Coubertin, Founder International Olympic Committee."


உலக தேங்காய் தினம் - World Coconut Day :

✒️International Coconut Day is celebrated on 2nd September every year. The Asia Pacific Coconut Growers Conference was held in Vietnam in 1998. The conference declared 2nd September as International Coconut Day. The aim of the event is to create awareness among the people about the importance of coconut cultivation, highlighting the benefits of coconut and taking steps to increase its use.

  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

  • ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

  • தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக்கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.

Friedrich Wilhelm Ostwald - Chemist - Philosopher

பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு - Friedrich Wilhelm Ostwald - Chemist - Philosopher :

  • நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார்.

  • இவர் மின் வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது 'ஆஸ்வால்டு நீர்த்தல் விதி" எனப்படுகிறது.

  • வினைவேக மாற்றம், ரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1909ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

  • இயற்பியல் வேதியியல் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் வில்ஹெம் ஆஸ்வால்டு 1932ஆம் ஆண்டு ஏப்ரல் 4ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Employment Exchanges (Compulsory Notification of Vacancies) Act, 1959 : It was enacted on 2nd September 1959 & came into force on 1st May 1960, to provide for the compulsory notification of vacancies to employment exchanges.


🌟The Insecticides Act, 1968 : It was enacted on 2nd September 1968 & came into force on 1st March 1971, to regulate the import, manufacture, sale, transport, distribution and use of insecticides with a view to prevent risk to human beings or animals, and for matters connected therewith.


🌟The Border Security Force Act, 1968 : It was enacted on 2nd September 1968 & came into force on 1st March 1969, to provide for the constitution and regulation of an Armed Force of the Union for ensuring the security of the borders of India and for matters connected therewith.


🌟 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது - The Interim Government of India was formed on September 2, 1946 under the leadership of Jawaharlal Nehru with the powers of the Prime Minister.


🌟 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் ரொனால்ட் கோஸ் மறைந்தார் - Nobel Prize-winning Anglo-American economist Ronald Coase dies on September 2, 2013.


🌟 1937ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நிறுவனர் பியர் தெ குபர்த்தென் மறைந்தார் - Pierre de Coubertin, founder of the International Olympic Committee, died on September 2, 1937.


✒️ I hope you may have learned little things about the following ; 


World Coconut Day - Friedrich Wilhelm Ostwald, Chemist, Philosopher - Interim Government of India - Ronald Coase, Economist - Pierre de Coubertin, Founder International Olympic Committee.


- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blogs:

🌟https://spanishviatamil.blogspot.com

🌟https://law-worldhistory.blogspot.com

Comments