International Translation Day - Jean Baptiste Perrin, French physicist, Recipient of Nobel Prize - Kamalesh Sharma, Secretary General of Commonwealth Nations - Charles Richter, Physicist - World's First Hydroelectric Power Plant - 30 September
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Translation Day - Jean Baptiste Perrin, French physicist, Recipient of Nobel Prize - Kamalesh Sharma, Secretary General of Commonwealth Nations - Charles Richter, Physicist - World's First Hydroelectric Power Plant."
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - International Translation Day :
✒️International Translation Day is celebrated worldwide on 30th September. Saint Jerome, the translator of the Bible, is also revered as the saint of translators. This day has been celebrated by the International Federation of Translators since its inception in 1953. In 1991, the organization called for an international celebration of this day as a show of solidarity for those involved in the field of translation in various countries. In this way, today's International Translation Day can be celebrated with a bang.
- சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார்.
- பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1953ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் அவ்வமைப்பினால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இவ்வமைப்பு 1991ஆம் ஆண்டில் இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது. இவ்வகையில் இன்றைய இந்த சர்வதேச மொழிபெயர்ப்பு தினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறது எனலாம்.
Jean Baptiste Perrin - Physicist |
ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் - Jean Baptiste Perrin - French physicist - Recipient of Nobel Prize :
- பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின். 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார்.
- பொருளிலுள்ள நீர்மங்களில் நுண்ணிய துகள்களின் 'பிரௌனியன் இயக்கத்தைப்" பற்றி ஆய்வு செய்ததோடு இதற்கான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்தார். இதற்காக 1926ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1914-18ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்கு தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 17ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The Indian Succession Act, 1925: It was enacted & enforced on 30th September 1925, to consolidate the law applicable to intestate and testamentary succession.
🌟The Legal Tender (Inscribed Notes) Act, 1964 : It was enacted & enforced on 30th September 1964, to restrict the negotiability of currency and other notes inscribed with messages of a political character.
🌟The Babasaheb Bhimrao Ambedkar University Act, 1994: It was enacted on 30th September 1994 & came into force on 10th January 1996, to establish and incorporate a teaching and residential University in the State of Uttar Pradesh and to provide for matters connected therewith or incidental thereto.
🌟 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பொதுநலவாய நாடுகளின் 5வது செயலாளர் கமலேஷ் சர்மா பிறந்தார் - Kamalesh Sharma, 5th Secretary General of the Commonwealth of nations, was born on September 30, 1941.
🌟 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் ரிக்டர் மறைந்தார் - Charles Richter, an American physicist, died on September 30, 1985.
🌟 1882ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது - On September 30, 1882, the world's first hydroelectric power plant was constructed in Wisconsin, USA.
🖋I hope you may have learned little things about the following;
International Translation Day - Jean Baptiste Perrin, French physicist, Recipient of Nobel Prize - Kamalesh Sharma, Secretary General of Commonwealth Nations - Charles Richter, Physicist - World's First Hydroelectric Power Plant.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email:christothomasnoble@gmail.com
Comments
Post a Comment