Alexander Fleming, Scottish Physician, Microbiologist, Discoverer of Penicillin (antibiotic), Noble Laureate - John Pastel, American Computer Science Genius - Hiroshima Memorial Day - Puthumaippithan, Famous Writer - WWW Papers - 6 August

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Alexander Fleming, Scottish Physician, Microbiologist, Discoverer of Penicillin (antibiotic), Noble Laureate - John Postel, American Computer Science Genius - Hiroshima Memorial Day - Puthumaipithan, Famous Writer - WWW Papers."


Alexander Fleming - Physician, Discoverer of Penicillin

அலெக்சாண்டர் ஃபிளெமிங் - Alexander Fleming - Scottish Physician - Microbiologist - Discoverer of Penicillin (antibiotic) - Noble Laureate :

✒️Alexander Fleming, the discoverer of penicillin, was born on August 6, 1881 in Scotland. At the age of 20, he joined Almroth Wright as his assistant, thinking that he wanted to be involved in research as well, who was involved in immunological research. He grew disease-causing germs artificially, from them a blue fungus that suddenly appeared, in them discovered penicillin, which is an antibiotic against bacterial attack. He was awarded the Nobel Prize in 1945. He died in 1955 after saving millions of lives by adding benefits to mankind.

  • பென்சிலின்  மருந்தைக் கண்டறிந்த அலெக்சாண்டர் ஃபிளெமிங் 1881ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். 
  • 20 வயதில் நோய்த்தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் ஆம்ரைட் டே போல தானும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என நினைத்து அவரிடம் உதவியாளராக சேர்ந்தார்.
  • நோயுண்டாக்கும் கிருமிகளை செயற்கை முறையில் வளர்த்து, அவற்றில் திடீரென்று தோன்றிய நீலநிற பூஞ்சையிலிருந்து பாக்டீரியா தாக்குதலுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக் மருந்தான பென்சிலினை கண்டறிந்தார்.
  • 1945ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனித குலத்திற்கு நன்மை சேர்த்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய இவர் 1955ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி மறைந்தார்.


    மற்ற நிகழ்வுகள் - Other Events :


    🌟 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி யுரேனியம் என்ற வெடிப்பொருள் நிரப்பப்பட்ட, லிட்டில் பாய் என்ற அணு குண்டை ஹிரோஷிமா மீதும், புளட்டோனியம் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட, ஃபேட் மேன் என்ற அணு குண்டை நாகசாகி மீதும் அமெரிக்கா வீசியதில் சுமார் 2,00,000 பேர் இறந்தனர். இந்த பேரழிவின் நினைவு தினமாக ஹிரோஷிமா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது - Hiroshima Memorial Day is observed today to commemorate the disaster. On August 6, 1945, the U.S. dropped the uranium-filled atomic bomb "Little Boy" on Hiroshima and the plutonium-filled "Fat Man" atomic bomb on Nagasaki, killing about 2,00,000 people.


    🌟1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி அமெரிக்க கணினி அறிவியல் மேதை ஜான் பாஸ்டல் பிறந்தார் - American computer science genius John Postel was born on August 6, 1943.


    🌟பிரபல எழுத்தாளர், புதுமைப்பித்தன் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி மறைந்தார் -  Famous writer, Pudhumaipithan was passed away on 6th August 1948.

    👉Click here to buy Pudhumaipithan Collections.


    🌟1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி உலகளாவிய வலை தொடர்பான ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார் - On August 6, 1991, Tim Berners-Lee published the World Wide Web (WWW) Papers.


    🌟ஜமைக்கா 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது - Jamaica gained independence from the United Kingdom on August 6, 1962.


    ✒️ I hope you may have learned little things about the following ; 


    Alexander Fleming, Scottish Physician, Microbiologist, Discoverer of Penicillin (antibiotic), Noble Laureate - John Postel, American Computer Science Genius - Hiroshima Memorial Day - Puthumaipithan, Famous Writer - WWW Papers.


    👉Click here to buy Best Sellers in Books.


    👇My Other Blogs:

    https://law-worldhistory.blogspot.com


    - Have a nice day 🌹

    - C.Thomas Noble.

    email: christothomasnoble@gmail.com

    Comments